தேசிய அறிவியல் திறனறிவு தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி - Daily Dhuniya

Breaking

Monday, November 15, 2021

தேசிய அறிவியல் திறனறிவு தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

தேசிய அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு மட்டும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.
அடுத்த ஆண்டு முதல் மாநில மொழிகளிலும் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவு.

No comments:

Post a Comment