10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாளில் மாற்றம்?? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி - Daily Dhuniya

Breaking

Wednesday, November 24, 2021

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாளில் மாற்றம்?? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கேள் வித்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக் காது. கடந்த ஆண்டைப் போலவே ெ இருக்கும். அத் துடன் பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங் பொது கும் விழா மற்றும் நூலகத்துறையின் கம் உங்கள் பின் மின்நூல நூலகம் உள் ளங்கையில்'என்றகைபேசி செயலியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை னை அண்ணா றாண்டு நூலகத்தில் நேற்று ணா நூற் ந்தது. இதில், நூலகர்சு நடந்தது. ளின் பணியை பாராட்டி இந்திய நூலக தந்தை பத் மஸ்ரீசீர்காழிராமாமிர்தம் அரங்கநாதன், நினைவாக மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் மற்றும் கன்னி மரா நூலகத்தில் பொது பணியா ற்றும் 33 நூலகர் களுக்கு'டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது' வழங் கப்பட்டது. மேலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கையில், போட்டித் வகை தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல் களை அறிய ‘உங்கள் நூல் கம் உள்ளங்கையில்' என்ற தமிழ்நாடு செய்தி செல்போ தலைப்பில் ஆப் மற்றும் www. tnemployment.in என்ற இணைய தளத்தை யும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

அண்ணா நூற் றாண்டு நூலகத்தைமேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள் குறித்த அறிவிப்பு விரை வில்வெளியாகும்.பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாண வர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்தவுடன் மற்ற வகுப்புமாணவர் கீழ் வகுப்புகள் நடத்தப்ப டுவது கைவிடப்பட்டு, முழு தேர வகுப்புகளாக நடத்தப்படும். பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற் றும் பிளஸ் மாணவர் களுகான வினாத்தாள் வடிவமைப்பில் எந்தமாற் றமும் இருக்காது.

கடந்த ஆண்டுகளை போலவே இருக்கும். பொதுத் தேர்வு களும் கடந்த ஆண்டைப் போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். தள்ளிப் போக வாய்ப் பில்லை.

இவ்வாறு அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

No comments:

Post a Comment