புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களை நவம்பர் இறுதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பதிவாளர் உள்ளிட்டோரை நியமிக்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
Wednesday, October 6, 2021
Home
Court Orders
JOB
Universities
பல்கலைக்கழக்தில் காலிப் பணியிடங்கள் - நவம்பர் இறுதிக்குள் நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழக்தில் காலிப் பணியிடங்கள் - நவம்பர் இறுதிக்குள் நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
Tags
# Court Orders
# JOB
# Universities
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Universities
Tags:
Court Orders,
JOB,
Universities
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment