கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை - மண்டல இணைப்பதிவாளர் தகவல் - Daily Dhuniya

Breaking

Sunday, September 5, 2021

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை - மண்டல இணைப்பதிவாளர் தகவல்

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் அலுவலக செய்திகுறிப் பில் கூறியிருப்பதாவது :

நாகர்கோவில் கூட்டு றவுமேலாண்மைநிலையத் தில் 2021 -22 ம் ஆண்டுக் கான முழு நேர கூட்டுறவு மேலாண்மைபட்டயபயிற் சிக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.கூட்டுறவு வங்கி, சங்கங்களில் அரசுசார்ந்த வேலைவாய்ப்புகளைபெற பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மற்றும் பட்டதாரி மாண வர்கள் சேர்க்கைக்குவிண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு17பூர்த் தியடைந்து இருக்க வேண் டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி காலம் 9 மாதங்கள் ஆகும். பயிற்சி கட்டணம் ரூ.14,850. பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும். அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அளிக்கப்ப டும். இதற்கான விண்ணப் பத்தை www.tncu.tn.gov. in என்ற இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.9.2021 ஆகும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை, நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், டெரிக்சந்திப்பு,கிறிஸ்டோ பர் தெரு, நேசமணிநகர் என்றமுகவரிக்கு கொரியர் அல்லது பதிவஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment